1. புதிய பூமி - "நான் உங்கள் வீடு பிள்ளை" பாடலில் வரும்
"ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு!!"
"ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு!!"
2. பணம் படைத்தவன் - கண் போன போக்கிலே பாடலில் வரும்
"திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்து என்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
"திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்து என்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
3. "பாவ மன்னிப்பு" படத்தில் வரும் ஜெமினி பாடல்
"காலங்களில் அவள் வசந்தம்....
கலைகளிலே அவள் ஓவியம்....
மாதங்களில் அவள் மார்கழி....
மலர்களிலே அவள் மல்லிகை...."
"காலங்களில் அவள் வசந்தம்....
கலைகளிலே அவள் ஓவியம்....
மாதங்களில் அவள் மார்கழி....
மலர்களிலே அவள் மல்லிகை...."
4. சந்திரோதையம் - "புத்தன் இயேசு காந்தி பிறந்தது எதுக்காக" பாடலில் வரும்
"நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு,
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு,
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!!"
"நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு,
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு,
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!!"
5. அண்ணாமலை - "வெற்றி நிச்சியம்" பாடலில் வரும்
"மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்,
பாறைகள் நீங்கினால் ஓடைகில்லை சங்கிதம் !!"
"மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்,
பாறைகள் நீங்கினால் ஓடைகில்லை சங்கிதம் !!"
6. பணக்காரன் - "மரத்த வச்சவன் " பாடலில் வரும்
"காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு !!"7. ஆண்டவன் கட்டளை - "ஆறு மனமே ஆறு" பாடலில் வரும்
"நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும் !!"
"நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும் !!"
No comments:
Post a Comment